Kanda Puranam 2.503
ஆனதோர் இத்திசை ஆலந் தீவெனத் தானறை கிற்பர்இத் தரைக்கு நேரதாய்ப் போனதோர் உத்தர பூமி யாயிடை தானவர் நோற்றிடத் தகுவ தென்பதே.
āṉatōr itticai ālan tīveṉat tāṉaṟai kiṟparit taraikku nēratāyp pōṉatōr uttara pūmi yāyiṭai tāṉavar nōṟṟiṭat takuva teṉpatē.