Skip to content

Kanda Puranam 2.505

காரிகொள் இந்தனங் கதழ விட்டுமுன் ஆரழல் மூட்டியே அழலின் பண்டமுஞ் சோரியும் ஊன்களும் பிறவுந் தூவியே வீரர்கள் புரிதிரால் வெய்ய வேள்வியே.

kārikoḷ intaṉaṅ kataḻa viṭṭumuṉ āraḻal mūṭṭiyē aḻaliṉ paṇṭamuñ cōriyum ūṉkaḷum piṟavun tūviyē vīrarkaḷ puritirāl veyya vēḷviyē.

Report an error