Skip to content

Kanda Puranam 2.488

மறைதெரி முனிவநீ வாய்மை யாகிய உறுதியை மொழிந்தனை உயர்ந்த வீடுறும் அறிவுடை முனிவரர்க் கன்றி நாமருள் சிறுவருக் கித்திறஞ் செப்ப லாகுமோ.

maṟaiteri muṉivanī vāymai yākiya uṟutiyai moḻintaṉai uyarnta vīṭuṟum aṟivuṭai muṉivarark kaṉṟi nāmaruḷ ciṟuvaruk kittiṟañ ceppa lākumō.

Report an error