Skip to content

Kanda Puranam 2.510

இன்னதோர் காலையில் ஈன்ற மாயவள் அன்னொடு தந்தையைத் தாழ்ந்து போற்றியே அன்னவர் விடுத்திட அவுணர் மேலையோன் பின்னவர் தம்மொடும் பெயர்வுற் றேகினான்.

iṉṉatōr kālaiyil īṉṟa māyavaḷ aṉṉoṭu tantaiyait tāḻntu pōṟṟiyē aṉṉavar viṭuttiṭa avuṇar mēlaiyōṉ piṉṉavar tammoṭum peyarvuṟ ṟēkiṉāṉ.

Report an error