Skip to content

Kanda Puranam 3.359

அன்புடை யம்மனை அத்தன் ஈங்கிவர் வன்புடை அவுணர்கள் வரவு காண்பரேல் துன்புடை மனத்தராய்த் துளங்கி ஏங்கியே என்படு வார்கொலோ அறிகி லேனெனும்.

aṉpuṭai yammaṉai attaṉ īṅkivar vaṉpuṭai avuṇarkaḷ varavu kāṇparēl tuṉpuṭai maṉattarāyt tuḷaṅki ēṅkiyē eṉpaṭu vārkolō aṟiki lēṉeṉum.

Report an error