Skip to content

Kanda Puranam 3.374

ஆவியும் உலகமும் அனைத்து மாகியும் ஓவியுங் கருணையின் உருக்கொண் டாடல்செய் தேவர்கள் தேவனாஞ் சிவன்மற் றல்லதை ஏவரென் குறையுணர்ந் திரங்கு வாரெனும்.

āviyum ulakamum aṉaittu mākiyum ōviyuṅ karuṇaiyiṉ urukkoṇ ṭāṭalcey tēvarkaḷ tēvaṉāñ civaṉmaṟ ṟallatai ēvareṉ kuṟaiyuṇarn tiraṅku vāreṉum.

Report an error