Kanda Puranam 3.376
நூறொடர் கேள்வியோர் நுணங்கு சிந்தைசேர் கூறுடை மதிமுடிக் குழகன் தன்னருட் பேறுடை யேனெனிற் பெருந்து யர்க்கடல் ஏறுவன் வினையினேற் கில்லை கொல்லெனும்.
nūṟoṭar kēḷviyōr nuṇaṅku cintaicēr kūṟuṭai matimuṭik kuḻakaṉ taṉṉaruṭ pēṟuṭai yēṉeṉiṟ peruntu yarkkaṭal ēṟuvaṉ viṉaiyiṉēṟ killai kolleṉum.