Skip to content

Kanda Puranam 3.395

கைந்நாகத் துக்குங் கயவாய்க்கும் நாரைக்கும் பைந்நாகத் துக்கும் படருஞ் சிலந்திக்கும் பின்னாகிய வுயிர்க்கும் பேரருள்முன் செய்தனையால் என்னா யகனே எமக்கேன் அருளாயே.

kainnākat tukkuṅ kayavāykkum nāraikkum painnākat tukkum paṭaruñ cilantikkum piṉṉākiya vuyirkkum pēraruḷmuṉ ceytaṉaiyāl eṉṉā yakaṉē emakkēṉ aruḷāyē.

Report an error