Skip to content

Kanda Puranam 3.397

பாசங்கொண் டாவி பலவும் பிணிப்போனும் நேசங்கொண் டாங்கதனை நீக்கியருள் செய்வோனும் ஈசன் சிவனென் றியம்புமறை நீயிழைத்த ஆசொன்றும் இத்தீமை ஆர்தவிர்க்க வல்லாரே.

pācaṅkoṇ ṭāvi palavum piṇippōṉum nēcaṅkoṇ ṭāṅkataṉai nīkkiyaruḷ ceyvōṉum īcaṉ civaṉeṉ ṟiyampumaṟai nīyiḻaitta ācoṉṟum ittīmai ārtavirkka vallārē.

Report an error