Kanda Puranam 3.412
தண்டேன் துளிக்குந் தருநிழற்கீழ் வாழ்க்கைவெ•கிக் கொண்டேன் பெருந்துயரம் வான்பதமுங் கோதென்றே கண்டேன் பிறர்தம் பதத்தொலைவுங் கண்டனனால் தொண்டேன் சிவனேநின் தொல்பதமே வேண்டுவனே.
taṇṭēṉ tuḷikkun taruniḻaṟkīḻ vāḻkkaive•kik koṇṭēṉ peruntuyaram vāṉpatamuṅ kōteṉṟē kaṇṭēṉ piṟartam patattolaivuṅ kaṇṭaṉaṉāl toṇṭēṉ civaṉēniṉ tolpatamē vēṇṭuvaṉē.