Kanda Puranam 3.415
பொன்பொலியுங் கொன்றைப் புரிசடையாய் இவ்வழிசேர் துன்ப மகற்றித் துறக்கத்துள் தாழாது பின்பு நனிநோற்றுப் பெறற்கரிதாம் நின்னடிக்கீழ் இன்பம் ஒருதலையா எய்தவரு ளாய்எனக்கே.
poṉpoliyuṅ koṉṟaip puricaṭaiyāy ivvaḻicēr tuṉpa makaṟṟit tuṟakkattuḷ tāḻātu piṉpu naṉinōṟṟup peṟaṟkaritām niṉṉaṭikkīḻ iṉpam orutalaiyā eytavaru ḷāyeṉakkē.