Kanda Puranam 3.417
ஆங்க வன்றனைப் போலவே அமரரும் அழுங்கி ஏங்கி ஆருயிர் பதைத்திட வீழ்ந்துணர் வீழந்தார் தூங்கு வீழுறு பழுமரஞ் சாய்தலுந் தொடர்ந்து பாங்கர் கூற்றிய வல்லிகள் தியங்கிவீழ் பரிசின்.
āṅka vaṉṟaṉaip pōlavē amararum aḻuṅki ēṅki āruyir pataittiṭa vīḻntuṇar vīḻantār tūṅku vīḻuṟu paḻumarañ cāytalun toṭarntu pāṅkar kūṟṟiya vallikaḷ tiyaṅkivīḻ pariciṉ.