Skip to content

Kanda Puranam 3.772

ஓலம் உடைக்கடல் உமிழகின்ற நீல விடத்தினை நிகர்மெய்யார் மாலை யுடைப்பல வடவைத்தீக் கோல மெனச்சிகை கொண்டுற்றார்.

ōlam uṭaikkaṭal umiḻakiṉṟa nīla viṭattiṉai nikarmeyyār mālai yuṭaippala vaṭavaittīk kōla meṉaccikai koṇṭuṟṟār.

Report an error