Kanda Puranam 3.816
ஆங்கு நின்றிடும் ஏவலர் அப்பணி தாங்கி யேகத் தகுவர்தங் கோமகன் நீங்க லின்றுதன் நீழலின் வந்திடும் பாங்கர் யாரையும் நோக்கிப் பகருவான்.
āṅku niṉṟiṭum ēvalar appaṇi tāṅki yēkat takuvartaṅ kōmakaṉ nīṅka liṉṟutaṉ nīḻaliṉ vantiṭum pāṅkar yāraiyum nōkkip pakaruvāṉ.