Kanda Puranam 3.822
ஒருங்கு தாம்பல ஓடலின் அன்னவை பரங்கொ ளற்கரி தாகிப் படிமகள் புரங்கி ழிந்திடு புண்கொண் டரற்றல்போல் இரங்கும் ஓதைகொண் டேகுவ தேர்களே.
oruṅku tāmpala ōṭaliṉ aṉṉavai paraṅko ḷaṟkari tākip paṭimakaḷ puraṅki ḻintiṭu puṇkoṇ ṭaraṟṟalpōl iraṅkum ōtaikoṇ ṭēkuva tērkaḷē.