Skip to content

Kanda Puranam 3.849

ஈரெழு திறத்த வான உலகினுள் இன்று காறிப் பேரொலி கேட்ட தின்றால் பிறந்ததித் துழனி யாதோ தேருதி ரென்று பாங்கர் உழையரில் செப்பத் திண்டேர்ச் சாரதி விசய னென்பான் தாழ்ந்திவை புகலல் உற்றான்.

īreḻu tiṟatta vāṉa ulakiṉuḷ iṉṟu kāṟip pēroli kēṭṭa tiṉṟāl piṟantatit tuḻaṉi yātō tēruti reṉṟu pāṅkar uḻaiyaril ceppat tiṇṭērc cārati vicaya ṉeṉpāṉ tāḻntivai pukalal uṟṟāṉ.

Report an error