Kanda Puranam 3.882
முச்ச கம்புகழ் திறலினான் முறுவலும் முழக்கும் வச்சி ரத்தட மொய்ம்பினான் கேட்டலும் மறுகி மெய்ச்சி ரத்தொகை துளக்கி ஆரழலெழ விழித்து நச்செ யிற்றர வாமெனச் செயிர்த்திவை நவில்வான்.
mucca kampukaḻ tiṟaliṉāṉ muṟuvalum muḻakkum vacci rattaṭa moympiṉāṉ kēṭṭalum maṟuki meycci rattokai tuḷakki āraḻaleḻa viḻittu nacce yiṟṟara vāmeṉac ceyirttivai navilvāṉ.