Skip to content

Kanda Puranam 3.885

நின்னை வென்றிட முயலுவன் தமியனும் நீயும் என்னை வென்றிட முயலுதி இருவரும் அதனைப் பன்னி நிற்பதிற் பயனெவன் கடிதமர் பயிறி பின்னை வென்றுளார் வெல்லுக என்றனன் பெரியோன்.

niṉṉai veṉṟiṭa muyaluvaṉ tamiyaṉum nīyum eṉṉai veṉṟiṭa muyaluti iruvarum ataṉaip paṉṉi niṟpatiṟ payaṉevaṉ kaṭitamar payiṟi piṉṉai veṉṟuḷār velluka eṉṟaṉaṉ periyōṉ.

Report an error