Skip to content

Kanda Puranam 3.890

வழுவில் வாளிகள் வறிதுபட் டிடுதலு மற்றும் வழுமி தாகிய ஒருபதி னாயிரம் விசிகம் பழுது றாதன தூண்டியே ஆண்டகை பரித்த எழுவை நுண்டுகள் ஆக்கியே பின்னரும் எய்வான்.

vaḻuvil vāḷikaḷ vaṟitupaṭ ṭiṭutalu maṟṟum vaḻumi tākiya orupati ṉāyiram vicikam paḻutu ṟātaṉa tūṇṭiyē āṇṭakai paritta eḻuvai nuṇṭukaḷ ākkiyē piṉṉarum eyvāṉ.

Report an error