ஓது வித்தவர் கூலிகொ டாதவர் மாத வர்க்கதி பாதக மானவர் ஊச லிற்கன லாயெரிகாளையர் ...... மறையோர்கள்
ōtu vittavar kūliko ṭātavar māta varkkati pātaka māṉavar ūca liṟkaṉa lāyerikāḷaiyar ...... maṟaiyōrkaḷ
பாடல் 1146 · பாடல் 1146
pāṭal 1146
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
ஓது வித்தவர் கூலிகொ டாதவர் மாத வர்க்கதி பாதக மானவர் ஊச லிற்கன லாயெரிகாளையர் ...... மறையோர்கள்
ōtu vittavar kūliko ṭātavar māta varkkati pātaka māṉavar ūca liṟkaṉa lāyerikāḷaiyar ...... maṟaiyōrkaḷ
ஊர்த னக்கிட ரேசெயு மேழைகள் ஆர்த னக்குமு தாசின தாரிகள் ஓடி யுத்தம ரூதிய நாடின ...... ரிரவோருக்
ūrta ṉakkiṭa rēceyu mēḻaikaḷ ārta ṉakkumu tāciṉa tārikaḷ ōṭi yuttama rūtiya nāṭiṉa ...... riravōruk
கேது மித்தனை தானமி டாதவர் பூத லத்தினி லோரம தானவர் ஈசர் விஷ்ணுவை சேவைசெய் வோர்தமை ...... யிகழ்வோர்கள்
kētu mittaṉai tāṉami ṭātavar pūta lattiṉi lōrama tāṉavar īcar viṣṇuvai cēvaicey vōrtamai ...... yikaḻvōrkaḷ
ஏக சித்ததி யானமி லாதவர் மோக முற்றிடு போகித மூறினர் ஈன ரித்தனை பேர்களு மேழ்நர ...... குழல்வாரே
ēka cittati yāṉami lātavar mōka muṟṟiṭu pōkita mūṟiṉar īṉa rittaṉai pērkaḷu mēḻnara ...... kuḻalvārē
தாத தத்தத தாதத தாதத தூது துத்துது தூதுது தூதுது சாச சச்சச சாசச சாசச ...... சசசாச
tāta tattata tātata tātata tūtu tuttutu tūtutu tūtutu cāca caccaca cācaca cācaca ...... cacacāca
தாட டட்டட டாடட டாடட டூடு டுட்டுடு டூடுடு டூடுடு தாடி டிட்டிடி டீடிடி டீடிடி ...... டிடிடீடீ
tāṭa ṭaṭṭaṭa ṭāṭaṭa ṭāṭaṭa ṭūṭu ṭuṭṭuṭu ṭūṭuṭu ṭūṭuṭu tāṭi ṭiṭṭiṭi ṭīṭiṭi ṭīṭiṭi ...... ṭiṭiṭīṭī
தீதி தித்திதி தீதிதி தீதிதி தோதி குத்திகு தோதிகு தோதிகு சேகு செக்குகு சேகுகு சேகுகு ...... செகுசேகு
tīti tittiti tītiti tītiti tōti kuttiku tōtiku tōtiku cēku cekkuku cēkuku cēkuku ...... cekucēku
சேயெ னப்பல ராடிட மாகலை ஆயு முத்தமர் கூறிடும் வாசக சேகு சித்திர மாக நிணாடிய ...... பெருமாளே.
cēye ṉappala rāṭiṭa mākalai āyu muttamar kūṟiṭum vācaka cēku cittira māka niṇāṭiya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).