Skip to content

பாடல் 1195 · பாடல் 1195

Song 1195

pāṭal 1195

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

மைக்குக்கைப் புக்கக் கயல்விழி யெற்றிக்கொட் டிட்டுச் சிலைமதன் வர்க்கத்தைக் கற்பித் திடுதிற ...... மொழியாலே

maikkukkaip pukkak kayalviḻi yeṟṟikkoṭ ṭiṭṭuc cilaimataṉ varkkattaik kaṟpit tiṭutiṟa ...... moḻiyālē

Report an error

மட்டிட்டுத் துட்டக் கெருவித மிட்டிட்டுச் சுற்றிப் பரிமள மச்சப்பொற் கட்டிற் செறிமல ...... ரணைமீதே

maṭṭiṭṭut tuṭṭak keruvita miṭṭiṭṭuc cuṟṟip parimaḷa maccappoṟ kaṭṭiṟ ceṟimala ...... raṇaimītē

Report an error

புக்குக்கைக் கொக்கப் புகுமொரு அற்பச்சிற் றிற்பத் தெரிவையர் பொய்க்குற்றுச் சுற்றித் திரிகிற ...... புலையேனைப்

pukkukkaik kokkap pukumoru aṟpacciṟ ṟiṟpat terivaiyar poykkuṟṟuc cuṟṟit tirikiṟa ...... pulaiyēṉaip

Report an error

பொற்பித்துக் கற்பித் துனதடி அர்ச்சிக்கச் சற்றுக் க்ருபைசெய புத்திக்குச் சித்தித் தருளுவ ...... தொருநாளே

poṟpittuk kaṟpit tuṉataṭi arccikkac caṟṟuk krupaiceya puttikkuc cittit taruḷuva ...... torunāḷē

Report an error

திக்குக்குத் திக்குத் திகுதிகு டுட்டுட்டுட் டுட்டுட் டுடுடுடு தித்தித்தித் தித்தித் திதியென ...... நடமாடுஞ்

tikkukkut tikkut tikutiku ṭuṭṭuṭṭuṭ ṭuṭṭuṭ ṭuṭuṭuṭu tittittit tittit titiyeṉa ...... naṭamāṭuñ

Report an error

சித்தர்க்குச் சுத்தப் பரமநல் முத்தர்க்குச் சித்தக் க்ருபையுள சித்தர்க்குப் பத்தர்க் கருளிய ...... குருநாதா

cittarkkuc cuttap paramanal muttarkkuc cittak krupaiyuḷa cittarkkup pattark karuḷiya ...... kurunātā

Report an error

ஒக்கத்தக் கிட்டுத் திரியசுர் முட்டக்கொட் டற்றுத் திரிபுர மொக்கக்கெட் டிட்டுத் திகுதிகு ...... வெனவேக

okkattak kiṭṭut tiriyacur muṭṭakkoṭ ṭaṟṟut tiripura mokkakkeṭ ṭiṭṭut tikutiku ...... veṉavēka

Report an error

உ ற்பித்துக் கற்பித் தமரரை முற்பட்டக் கட்டச் சிறைவிடு மொட்குக்டக் கொற்றக் கொடியுள ...... பெருமாளே.

u ṟpittuk kaṟpit tamararai muṟpaṭṭak kaṭṭac ciṟaiviṭu moṭkukṭak koṟṟak koṭiyuḷa ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).