Skip to content

பாடல் 1306 · பாடல் 1306

Song 1306

pāṭal 1306

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கும்ப கோணமொ டர்ருர் சிதம்பரம் உ ம்பர் வாழ்வுறு சீகாழி நின்றிடு கொன்றை வேணியர் மாயூர மம்பெறு ...... சிவகாசி

kumpa kōṇamo ṭarrur citamparam u mpar vāḻvuṟu cīkāḻi niṉṟiṭu koṉṟai vēṇiyar māyūra mampeṟu ...... civakāci

Report an error

கொந்து லாவிய ராமே சுரந்தனி வந்து பூஜைசெய் நால்வேத தந்திரர் கும்பு கூடிய வேளூர் பரங்கிரி...... தனில்வாழ்வே

kontu lāviya rāmē curantaṉi vantu pūjaicey nālvēta tantirar kumpu kūṭiya vēḷūr paraṅkiri...... taṉilvāḻvē

Report an error

செம்பு கேசுர மாடானை யின்புறு செந்தி லேடகம் வாழ்சோலை யங்கிரி தென்றன் மாகிரிநாடாள வந்தவ ...... செகநாதஞ்

cempu kēcura māṭāṉai yiṉpuṟu centi lēṭakam vāḻcōlai yaṅkiri teṉṟaṉ mākirināṭāḷa vantava ...... cekanātañ

Report an error

செங்சோ லேரக மாவா வினன்குடி குன்று தோறுடன் மூதூர் விரிஞ்சைநல் செம்பொன் மேனிய சோணாடு வஞ்சியில் ...... வருதேவே

ceṅcō lēraka māvā viṉaṉkuṭi kuṉṟu tōṟuṭaṉ mūtūr viriñcainal cempoṉ mēṉiya cōṇāṭu vañciyil ...... varutēvē

Report an error

கம்பை மாவடி மீதேய சுந்தர கம்பு லாவிய காவேரிசங்கமு கஞ்சி ராமலை வாழ்தேவ தந்திர ...... வயலூரா

kampai māvaṭi mītēya cuntara kampu lāviya kāvēricaṅkamu kañci rāmalai vāḻtēva tantira ...... vayalūrā

Report an error

கந்த மேவிய பேர்ருர் நடம்புரி தென்சி வாயமு மேயா யகம்படு கண்டி யூர்வரு சாமீக டம்பணி ...... மணிமார்பா

kanta mēviya pērrur naṭampuri teṉci vāyamu mēyā yakampaṭu kaṇṭi yūrvaru cāmīka ṭampaṇi ...... maṇimārpā

Report an error

எம்பி ரானொடு வாதாடு மங்கையர் உ ம்பர் வாணிபொ னீள்மால் சவுந்தரி எந்த நாள்தொறு மேர்பாக நின்றுறு ...... துதியோதும்

empi rāṉoṭu vātāṭu maṅkaiyar u mpar vāṇipo ṉīḷmāl cavuntari enta nāḷtoṟu mērpāka niṉṟuṟu ...... tutiyōtum

Report an error

இந்தி ராணிதன் மாதோடு நன்குற மங்கை மானையு மாலாய்ம ணந்துல கெங்கு மேவிய தேவால யந்தொறு ...... பெருமாளே.

inti rāṇitaṉ mātōṭu naṉkuṟa maṅkai māṉaiyu mālāyma ṇantula keṅku mēviya tēvāla yantoṟu ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).