Skip to content

பாடல் 1310 · பாடல் 1310

Song 1310

pāṭal 1310

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

சீலமுள தாயர் தந்தை மாதுமனை யான மைந்தர் சேருபொரு ளாசை நெஞ்சு ...... தடுமாறித்

cīlamuḷa tāyar tantai mātumaṉai yāṉa maintar cēruporu ḷācai neñcu ...... taṭumāṟit

Report an error

தீமையுறு மாயை கொண்டு வாழ்வுசத மாமி தென்று தேடினது போக என்று ...... தெருவூடே

tīmaiyuṟu māyai koṇṭu vāḻvucata māmi teṉṟu tēṭiṉatu pōka eṉṟu ...... teruvūṭē

Report an error

வாலவய தான கொங்கை மேருநுத லான திங்கள் மாதர்மய லோடு சிந்தை ...... மெலியாமல்

vālavaya tāṉa koṅkai mērunuta lāṉa tiṅkaḷ mātarmaya lōṭu cintai ...... meliyāmal

Report an error

வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழு மென்றன் மாயவினை தீர அன்பு ...... புரிவாயே

vāḻumayil mītu vantu tāḷiṇaikaḷ tāḻu meṉṟaṉ māyaviṉai tīra aṉpu ...... purivāyē

Report an error

சேலவள நாட னங்கள் ஆரவயல் சூழ மிஞ்சி சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை

cēlavaḷa nāṭa ṉaṅkaḷ āravayal cūḻa miñci cēṇilavu tāva cempoṉ ...... maṇimēṭai

Report an error

சேருமம ரேசர் தங்க ளூரிதென வாழ்வு கந்த தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா

cērumama rēcar taṅka ḷūriteṉa vāḻvu kanta tīramiku cūrai veṉṟa ...... tiṟalvīrā

Report an error

ஆலவிட மேவு கண்டர் கோலமுட னீடு மன்று ளாடல்புரியீசர் தந்தை ...... களிகூர

ālaviṭa mēvu kaṇṭar kōlamuṭa ṉīṭu maṉṟu ḷāṭalpuriyīcar tantai ...... kaḷikūra

Report an error

ஆனமொழி யேப கர்ந்து சோலைமலை மேவு கந்த ஆதிமுத லாக வந்த ...... பெருமாளே.

āṉamoḻi yēpa karntu cōlaimalai mēvu kanta ātimuta lāka vanta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).