Skip to content

பாடல் 144 · பாடல் 144

Song 144

pāṭal 144

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கார ணிந்தவரைப் பார டர்ந்துவினைக் காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக்

kāra ṇintavaraip pāra ṭarntuviṉaik kātal neñcayarat ...... taṭumāṟik

Report an error

கான ரம்புதிரத் தோல்வ ழும்புறுபொய்க் காய மொன்றுபொறுத் ...... தடியேனும்

kāṉa ramputirat tōlva ḻumpuṟupoyk kāya moṉṟupoṟut ...... taṭiyēṉum

Report an error

தாரி ணங்குகுழற் கூர ணிந்தவிழிச் சாப மொன்றுநுதற் ...... கொடியார்தம்

tāri ṇaṅkukuḻaṟ kūra ṇintaviḻic cāpa moṉṟunutaṟ ...... koṭiyārtam

Report an error

தாள்ப ணிந்தவர்பொற் றோள்வி ரும்பிமிகத் தாழ்வ டைந்துலையத் ...... தகுமோதான்

tāḷpa ṇintavarpoṟ ṟōḷvi rumpimikat tāḻva ṭaintulaiyat ...... takumōtāṉ

Report an error

சூர னங்கம்விழத் தேவர் நின்றுதொழத் தோய முஞ்சுவறப் ...... பொரும்வேலா

cūra ṉaṅkamviḻat tēvar niṉṟutoḻat tōya muñcuvaṟap ...... porumvēlā

Report an error

தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச் சூழ்பெ ருங்கிரியிற் ...... றிரிவோனே

tūymai koṇṭakuṟat tōkai niṉṟapuṉac cūḻpe ruṅkiriyiṟ ...... ṟirivōṉē

Report an error

ஆர ணன்கருடக் கேத னன்தொழமுற் றால முண்டவருக் ...... குரியோனே

āra ṇaṉkaruṭak kēta ṉaṉtoḻamuṟ ṟāla muṇṭavaruk ...... kuriyōṉē

Report an error

ஆலை யும்பழனச் சோலை யும்புடைசுற் றாவி னன்குடியிற் ...... பெருமாளே.

ālai yumpaḻaṉac cōlai yumpuṭaicuṟ ṟāvi ṉaṉkuṭiyiṟ ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).