Skip to content

பாடல் 177 · பாடல் 177

Song 177

pāṭal 177

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட் பொருமிக் கலசத் ...... திணையாய

puṭaicep peṉamut taṇikac caṟavuṭ porumik kalacat ...... tiṇaiyāya

Report an error

புளகக் களபக் கெருவத் தனமெய்ப் புணரத் தலையிட் ...... டமரேசெய்

puḷakak kaḷapak keruvat taṉameyp puṇarat talaiyiṭ ...... ṭamarēcey

Report an error

அடைவிற் றினமுற் றவசப் படுமெற் கறிவிற் பதடிக் ...... கவமான

aṭaiviṟ ṟiṉamuṟ ṟavacap paṭumeṟ kaṟiviṟ pataṭik ...... kavamāṉa

Report an error

அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற் றடிமைக் கொருசொற் ...... புகல்வாயே

acaṭaṟ kuyarvop patilnaṟ krupaiyuṟ ṟaṭimaik korucoṟ ...... pukalvāyē

Report an error

குடமொத் தகடக் கரடக் கலுழிக் குணமெய்க் களிறுக் ...... கிளையோனே

kuṭamot takaṭak karaṭak kaluḻik kuṇameyk kaḷiṟuk ...... kiḷaiyōṉē

Report an error

குடிபுக் கிடமிட் டசுரப் படையைக் குறுகித் தகரப் ...... பொரும்வேலா

kuṭipuk kiṭamiṭ ṭacurap paṭaiyaik kuṟukit takarap ...... porumvēlā

Report an error

படலைச் செறிநற் கதலிக் குலையிற் பழமுற் றொழுகப் ...... புனல்சேர்நீள்

paṭalaic ceṟinaṟ katalik kulaiyiṟ paḻamuṟ ṟoḻukap ...... puṉalcērnīḷ

Report an error

பழனக் கரையிற் கழைமுத் துகுநற் பழநிக் குமரப் ...... பெருமாளே.

paḻaṉak karaiyiṟ kaḻaimut tukunaṟ paḻanik kumarap ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).