Skip to content

பாடல் 181 · பாடல் 181

Song 181

pāṭal 181

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

மருமலரி னன்து ரந்து விடவினைய ருந்த அந்தி மதியொடுபி றந்து முன்பெய் ...... வதையாலே

marumalari ṉaṉtu rantu viṭaviṉaiya runta anti matiyoṭupi ṟantu muṉpey ...... vataiyālē

Report an error

வகைதனைம றந்தெ ழுந்து முலைதனைய ருந்தி யந்த மதலையென வந்து குன்றின் ...... வடிவாகி

vakaitaṉaima ṟante ḻuntu mulaitaṉaiya runti yanta matalaiyeṉa vantu kuṉṟiṉ ...... vaṭivāki

Report an error

இருமயல்கொ டுந்து வண்டு பொதுவையர கம்பு குந்து இரவுபகல் கொண்டொ டுங்கி ...... யசடாகும்

irumayalko ṭuntu vaṇṭu potuvaiyara kampu kuntu iravupakal koṇṭo ṭuṅki ...... yacaṭākum

Report an error

இருவினைபொ திந்த இந்த ஜனனமர ணந்து றந்து னிணையடிவ ணங்க என்று ...... பெறுவேனோ

iruviṉaipo tinta inta jaṉaṉamara ṇantu ṟantu ṉiṇaiyaṭiva ṇaṅka eṉṟu ...... peṟuvēṉō

Report an error

திருவொடுபெ யர்ந்தி ருண்ட வனமிசைந டந்தி லங்கை திகழெரியி டுங்கு ரங்கை ...... நெகிழாத

tiruvoṭupe yarnti ruṇṭa vaṉamicaina ṭanti laṅkai tikaḻeriyi ṭuṅku raṅkai ...... nekiḻāta

Report an error

திடமுளமு குந்தர் கஞ்சன் வரவிடுமெல் வஞ்ச கங்கள் செறிவுடன் றிந்து வென்ற ...... பொறியாளர்

tiṭamuḷamu kuntar kañcaṉ varaviṭumel vañca kaṅkaḷ ceṟivuṭaṉ ṟintu veṉṟa ...... poṟiyāḷar

Report an error

பரிவொடும கிழ்ந்தி றைஞ்சு மருதிடைத வழ்ந்து நின்ற பரமபத நண்ப ரன்பின் ...... மருகோனே

parivoṭuma kiḻnti ṟaiñcu marutiṭaita vaḻntu niṉṟa paramapata naṇpa raṉpiṉ ...... marukōṉē

Report an error

பதுமமிசை வண்ட லம்பு சுனைபலவி ளங்கு துங்க பழநிமலை வந்த மர்ந்த ...... பெருமாளே.

patumamicai vaṇṭa lampu cuṉaipalavi ḷaṅku tuṅka paḻanimalai vanta marnta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).