Skip to content

பாடல் 349 · பாடல் 349

Song 349

pāṭal 349

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

முத்து ரத்ந சூத்ர மொத்த சித்ர மார்க்கர் முற்செ மத்து மூர்க்கர் ...... வெகுபாவர்

muttu ratna cūtra motta citra mārkkar muṟce mattu mūrkkar ...... vekupāvar

Report an error

முத்து திர்த்த வார்த்தை யொத்த பத்ர வாட்கண் முச்சர் மெத்த சூட்சர் ...... நகையாலே

muttu tirtta vārttai yotta patra vāṭkaṇ muccar metta cūṭcar ...... nakaiyālē

Report an error

எத்தர் குத்தி ரார்த்தர் துட்ட முட்ட காக்கர் இட்ட முற்ற கூட்டர் ...... விலைமாதர்

ettar kutti rārttar tuṭṭa muṭṭa kākkar iṭṭa muṟṟa kūṭṭar ...... vilaimātar

Report an error

எக்கர் துக்கர் வாழ்க்கை யுற்ற சித்த நோய்ப்புண் இப்ப டிக்கு மார்க்கம் ...... உழல்வேனோ

ekkar tukkar vāḻkkai yuṟṟa citta nōyppuṇ ippa ṭikku mārkkam ...... uḻalvēṉō

Report an error

தித்தி மித்தி மீத்த னத்த னத்த மூட்டு சிற்று டுக்கை சேட்டை ...... தவில்பேரி

titti mitti mītta ṉatta ṉatta mūṭṭu ciṟṟu ṭukkai cēṭṭai ...... tavilpēri

Report an error

திக்கு மக்க ளாக்கை துக்க வெற்பு மீக்கொள் செக்க டற்கு ளாழ்த்து ...... விடும்வேலா

tikku makka ḷākkai tukka veṟpu mīkkoḷ cekka ṭaṟku ḷāḻttu ...... viṭumvēlā

Report an error

கற்பு ரத்தை வீட்டி நட்ட மிட்ட நீற்றர் கத்தர் பித்தர் கூத்தர் ...... குருநாதா

kaṟpu rattai vīṭṭi naṭṭa miṭṭa nīṟṟar kattar pittar kūttar ...... kurunātā

Report an error

கற்கு றிச்சி வாழ்ப்பெ ணொக்க வெற்றி வேற்கொள் கச்சி நத்தி நாட்கொள் ...... பெருமாளே.

kaṟku ṟicci vāḻppe ṇokka veṟṟi vēṟkoḷ kacci natti nāṭkoḷ ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).