ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச னாக மக்கலை கற்றச மர்த்திக ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே
ālam vaittavi ḻiccikaḷ cittaca ṉāka makkalai kaṟṟaca marttika ḷārma ṉattaiyu mettiva ḷaippavar ...... teruvūṭē
பாடல் 357 · பாடல் 357
pāṭal 357
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
ஆலம் வைத்தவி ழிச்சிகள் சித்தச னாக மக்கலை கற்றச மர்த்திக ளார்ம னத்தையு மெத்திவ ளைப்பவர் ...... தெருவூடே
ālam vaittavi ḻiccikaḷ cittaca ṉāka makkalai kaṟṟaca marttika ḷārma ṉattaiyu mettiva ḷaippavar ...... teruvūṭē
ஆர வட்டமு லைக்குவி லைப்பண மாயி ரக்கல மொட்டிய ளப்பினு மாசை யப்பொரு ளொக்கந டிப்பவ ...... ருடன்மாலாய்
āra vaṭṭamu laikkuvi laippaṇa māyi rakkala moṭṭiya ḷappiṉu mācai yapporu ḷokkana ṭippava ...... ruṭaṉmālāy
மேலி ளைப்புமு சிப்பும வத்தையு மாயெ டுத்தகு லைப்பொடு பித்தமு மேல்கொ ளத்தலை யிட்டவி திப்படி ...... யதனாலே
mēli ḷaippumu cippuma vattaiyu māye ṭuttaku laippoṭu pittamu mēlko ḷattalai yiṭṭavi tippaṭi ...... yataṉālē
மேதி னிக்குள பத்தனெ னப்பல பாடு பட்டுபு ழுக்கொள்ம லக்குகை வீடு கட்டியி ருக்குமெ னக்குநி ...... னருள்தாராய்
mēti ṉikkuḷa pattaṉe ṉappala pāṭu paṭṭupu ḻukkoḷma lakkukai vīṭu kaṭṭiyi rukkume ṉakkuni ...... ṉaruḷtārāy
பீலி மிக்கம யிற்றுர கத்தினி லேறி முட்டவ ளைத்துவ குத்துடல் பீற லுற்றவு யுத்தக ளத்திடை ...... மடியாத
pīli mikkama yiṟṟura kattiṉi lēṟi muṭṭava ḷaittuva kuttuṭal pīṟa luṟṟavu yuttaka ḷattiṭai ...... maṭiyāta
பேர ரக்கரெ திர்த்தவ ரத்தனை பேரை யுக்ரக ளப்பலி யிட்டுயர் பேய்கை கொட்டிந டிப்பம ணிக்கழு ...... குடனாட
pēra rakkare tirttava rattaṉai pērai yukraka ḷappali yiṭṭuyar pēykai koṭṭina ṭippama ṇikkaḻu ...... kuṭaṉāṭa
ஏலம் வைத்தபு யத்தி லணைத்தருள் வேலெ டுத்தச மர்த்தையு ரைப்பவர் ஏவ ருக்கும னத்தில்நி னைப்பவை ...... யருள்வோனே
ēlam vaittapu yatti laṇaittaruḷ vēle ṭuttaca marttaiyu raippavar ēva rukkuma ṉattilni ṉaippavai ...... yaruḷvōṉē
ஏழி சைத்தமி ழிற்பய னுற்றவெ ணாவ லுற்றடி யிற்பயி லுத்தம ஈசன் முக்கணி ருத்தன ளித்தருள் ...... பெருமாளே.
ēḻi caittami ḻiṟpaya ṉuṟṟave ṇāva luṟṟaṭi yiṟpayi luttama īcaṉ mukkaṇi ruttaṉa ḷittaruḷ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).