Skip to content

பாடல் 385 · பாடல் 385

Song 385

pāṭal 385

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

உருகு மாமெழு காகவு மேமயல் பெருகு மாசையு ளாகிய பேர்வரி லுரிய மேடையில் வார்குழல் நீவிய ...... வொளிமானார்

uruku māmeḻu kākavu mēmayal peruku mācaiyu ḷākiya pērvari luriya mēṭaiyil vārkuḻal nīviya ...... voḷimāṉār

Report an error

உடைகொள் மேகலை யால்முலை மூடியும் நெகிழ நாடிய தோதக மாடியு முவமை மாமயில் போல்நிற மேனிய ...... ருரையாடுங்

uṭaikoḷ mēkalai yālmulai mūṭiyum nekiḻa nāṭiya tōtaka māṭiyu muvamai māmayil pōlniṟa mēṉiya ...... ruraiyāṭuṅ

Report an error

கரவ தாமன மாதர்கள் நீள்வலை கலக வாரியில் வீழடி யேநெறி கருதொ ணாவதி பாதக னேசம ...... தறியாத

karava tāmaṉa mātarkaḷ nīḷvalai kalaka vāriyil vīḻaṭi yēneṟi karuto ṇāvati pātaka ṉēcama ...... taṟiyāta

Report an error

கசட மூடனை யாளவு மேயருள் கருணை வாரிதி யேயிரு நாயகி கணவ னேயுன தாளிணை மாமலர் ...... தருவாயே

kacaṭa mūṭaṉai yāḷavu mēyaruḷ karuṇai vāriti yēyiru nāyaki kaṇava ṉēyuṉa tāḷiṇai māmalar ...... taruvāyē

Report an error

சுருதி மாமொழி வேதியன் வானவர் பரவு கேசனை யாயுத பாணிநல் துளப மாலையை மார்பணி மாயவன் ...... மருகோனே

curuti māmoḻi vētiyaṉ vāṉavar paravu kēcaṉai yāyuta pāṇinal tuḷapa mālaiyai mārpaṇi māyavaṉ ...... marukōṉē

Report an error

தொலைவி லாவசு ரேசர்க ளானவர் துகள தாகவு மேயெதி ராடிடு சுடரின் வேலவ னேயுல கேழ்வலம் ...... வருவோனே

tolaivi lāvacu rēcarka ḷāṉavar tukaḷa tākavu mēyeti rāṭiṭu cuṭariṉ vēlava ṉēyula kēḻvalam ...... varuvōṉē

Report an error

அருணர் கோடியி னாரொளி வீசிய தருண வாண்முக மேனிய னேயர னணையு நாயகி பாலக னேநிறை ...... கலையோனே

aruṇar kōṭiyi ṉāroḷi vīciya taruṇa vāṇmuka mēṉiya ṉēyara ṉaṇaiyu nāyaki pālaka ṉēniṟai ...... kalaiyōṉē

Report an error

அணிபொன் மேருயர் கோபுர மாமதி ளதிரு மாரண வாரண வீதியு ளருணை மாநகர் மேவியு லாவிய ...... பெருமாளே.

aṇipoṉ mēruyar kōpura māmati ḷatiru māraṇa vāraṇa vītiyu ḷaruṇai mānakar mēviyu lāviya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).