Skip to content

பாடல் 394 · பாடல் 394

Song 394

pāṭal 394

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

அழுதுமா வாவெனத் தொழுத்மு டூடுநெக் கவசமா யாதரக் ...... கடலூடுற்

aḻutumā vāveṉat toḻutmu ṭūṭunek kavacamā yātarak ...... kaṭalūṭuṟ

Report an error

றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க் கறியொணா மோனமுத் ...... திரைநாடிப்

ṟamaivilkō lākalac camayamā pātakark kaṟiyoṇā mōṉamut ...... tiraināṭip

Report an error

பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப் பெரியஆ தேசபுற் ...... புதமாய

piḻaipaṭā ñāṉameyp poruḷpeṟā tēviṉaip periyaā tēcapuṟ ...... putamāya

Report an error

பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப் பெறுவதோ நானினிப் ...... புகல்வாயே

piṟavivā rākarac cuḻiyilē pōyviḻap peṟuvatō nāṉiṉip ...... pukalvāyē

Report an error

பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப் படியுமா றாயினத் ...... தனசாரம்

paḻaiyapā kīratip paṭukaimēl vāḻveṉap paṭiyumā ṟāyiṉat ...... taṉacāram

Report an error

பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப் பரமமா யூரவித் ...... தகவேளே

parukumā ṟāṉaṉac ciṟuvacō ṇācalap paramamā yūravit ...... takavēḷē

Report an error

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற் பொடிபடா வோடமுத் ...... தெறிமீனப்

poḻutucūḻ pōtuveṟ piṭipaṭā pārmutaṟ poṭipaṭā vōṭamut ...... teṟimīṉap

Report an error

புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப் பொருதவே லாயுதப் ...... பெருமாளே.

puṇarikō kōveṉac curutikō kōveṉap porutavē lāyutap ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).