Thiruppugazh 398.6
பழநி மிசையிலிசை யிசையே ரகத்தில் திருவா வினன்கு டியினில் பிரமபுர மதில்வாழ் திருத்த ணிகையூடு மண்டர் பதிய முதியகதி யதுநா யெனுக்கு முறவாகி நின்று ..... கவிதையைப் புனைவோனே
paḻani micaiyilicai yicaiyē rakattil tiruvā viṉaṉku ṭiyiṉil piramapura matilvāḻ tirutta ṇikaiyūṭu maṇṭar patiya mutiyakati yatunā yeṉukku muṟavāki niṉṟu ..... kavitaiyaip puṉaivōṉē