Skip to content

பாடல் 431 · பாடல் 431

Song 431

pāṭal 431

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

தோத கப்பெ ரும்ப யோத ரத்தி யங்கு தோகை யர்க்கு நெஞ்ச ...... மழியாதே

tōta kappe rumpa yōta ratti yaṅku tōkai yarkku neñca ...... maḻiyātē

Report an error

சூலை வெப்ப டர்ந்த வாத பித்த மென்று சூழ்பி ணிக்க ணங்க ...... ளணுகாதே

cūlai veppa ṭarnta vāta pitta meṉṟu cūḻpi ṇikka ṇaṅka ...... ḷaṇukātē

Report an error

பாத கச்ச மன்தன் மேதி யிற்பு குந்து பாசம் விட்டெ றிந்து ...... பிடியாதே

pāta kacca maṉtaṉ mēti yiṟpu kuntu pācam viṭṭe ṟintu ...... piṭiyātē

Report an error

பாவ லற்கி ரங்கி நாவ லர்க்கி சைந்த பாடல் மிக்க செஞ்சொல் ...... தரவேணும்

pāva laṟki raṅki nāva larkki cainta pāṭal mikka ceñcol ...... taravēṇum

Report an error

வேத மிக்க விந்து நாத மெய்க்க டம்ப வீர பத்ர கந்த ...... முருகோனே

vēta mikka vintu nāta meykka ṭampa vīra patra kanta ...... murukōṉē

Report an error

மேரு வைப்பி ளந்து சூர னைக்க டிந்து வேலை யிற்றொ ளைந்த ...... கதிர்வேலா

mēru vaippi ḷantu cūra ṉaikka ṭintu vēlai yiṟṟo ḷainta ...... katirvēlā

Report an error

கோதை பொற்கு றிஞ்சி மாது கச்ச ணிந்த கோம ளக்கு ரும்பை ...... புணர்வோனே

kōtai poṟku ṟiñci mātu kacca ṇinta kōma ḷakku rumpai ...... puṇarvōṉē

Report an error

கோல முற்றி லங்கு சோண வெற்பு யர்ந்த கோபு ரத்த மர்ந்த ...... பெருமாளே.

kōla muṟṟi laṅku cōṇa veṟpu yarnta kōpu ratta marnta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).