Skip to content

பாடல் 436 · பாடல் 436

Song 436

pāṭal 436

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

போககற் பக்கடவுட் பூருகத் தைப்புயலைப் பாரியைப் பொற்குவையுச் ...... சிப்பொ ழுதிலீயும்

pōkakaṟ pakkaṭavuṭ pūrukat taippuyalaip pāriyaip poṟkuvaiyuc ...... cippo ḻutilīyum

Report an error

போதுடைப் புத்திரரைப் போலவொப் பிட்டுலகத் தோரைமெச் சிப்பிரியப் ...... பட்டு மிடிபோகத்

pōtuṭaip puttiraraip pōlavop piṭṭulakat tōraimec cippiriyap ...... paṭṭu miṭipōkat

Report an error

த்யாகமெத் தத்தருதற் காசுநற் சித்திரவித் தாரமுட் பட்டதிருட் ...... டுக்க விகள்பாடித்

tyākamet tattarutaṟ kācunaṟ cittiravit tāramuṭ paṭṭatiruṭ ...... ṭukka vikaḷpāṭit

Report an error

தேடியிட் டப்படுபொற் பாவையர்க் கிட்டவர்கட் சேல்வலைப் பட்டடிமைப் ...... பட்டு விடலாமோ

tēṭiyiṭ ṭappaṭupoṟ pāvaiyark kiṭṭavarkaṭ cēlvalaip paṭṭaṭimaip ...... paṭṭu viṭalāmō

Report an error

ஆகமப் பத்தருமற் றாரணச் சுத்தருமுற் றாதரிக் கைக்கருணைத் ...... துப்பு மதில்சூழும்

ākamap pattarumaṟ ṟāraṇac cuttarumuṟ ṟātarik kaikkaruṇait ...... tuppu matilcūḻum

Report an error

ஆடகச் சித்ரமணிக் கோபுரத் துத்தரதிக் காகவெற் றிக்கலபக் ...... கற்கி யமர்வோனே

āṭakac citramaṇik kōpurat tuttaratik kākaveṟ ṟikkalapak ...... kaṟki yamarvōṉē

Report an error

தோகையைப் பெற்றஇடப் பாகரொற் றைப்பகழித் தூணிமுட் டச்சுவறத் ...... திக்கி லெழுபாரச்

tōkaiyaip peṟṟaiṭap pākaroṟ ṟaippakaḻit tūṇimuṭ ṭaccuvaṟat ...... tikki leḻupārac

Report an error

சோதிவெற் பெட்டுமுதிர்த் தூளிதப் பட்டமிழச் சூரனைப் பட்டுருவத் ...... தொட்ட பெருமாளே.

cōtiveṟ peṭṭumutirt tūḷitap paṭṭamiḻac cūraṉaip paṭṭuruvat ...... toṭṭa perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).