Skip to content

பாடல் 447 · பாடல் 447

Song 447

pāṭal 447

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

4 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

சிரத்தா னத்திற் ...... பணியாதே செகத்தோர் பற்றைக் ...... குறியாதே

cirattā ṉattiṟ ...... paṇiyātē cekattōr paṟṟaik ...... kuṟiyātē

Report an error

வருத்தா மற்றொப் ...... பிலதான மலர்த்தாள் வைத்தெத் ...... தனையாள்வாய்

varuttā maṟṟop ...... pilatāṉa malarttāḷ vaittet ...... taṉaiyāḷvāy

Report an error

நிருத்தா கர்த்தத் ...... துவநேசா நினைத்தார் சித்தத் ...... துறைவோனே

niruttā karttat ...... tuvanēcā niṉaittār cittat ...... tuṟaivōṉē

Report an error

திருத்தாள் முத்தர்க் ...... கருள்வோனே திருக்கா ளத்திப் ...... பெருமாளே.

tiruttāḷ muttark ...... karuḷvōṉē tirukkā ḷattip ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).