Skip to content

பாடல் 451 · பாடல் 451

Song 451

pāṭal 451

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

4 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

இருவினையின் மதிம யங்கித் ...... திரியாதே எழுநரகி லுழலு நெஞ்சுற் ...... றலையாதே

iruviṉaiyiṉ matima yaṅkit ...... tiriyātē eḻunaraki luḻalu neñcuṟ ...... ṟalaiyātē

Report an error

பரமகுரு அருள்நி னைந்திட் ...... டுணர்வாலே பரவுதரி சனையை யென்றெற் ...... கருள்வாயே

paramakuru aruḷni ṉaintiṭ ...... ṭuṇarvālē paravutari caṉaiyai yeṉṟeṟ ...... karuḷvāyē

Report an error

தெரிதமிழை யுதவு சங்கப் ...... புலவோனே சிவனருளு முருக செம்பொற் ...... கழலோனே

teritamiḻai yutavu caṅkap ...... pulavōṉē civaṉaruḷu muruka cempoṟ ...... kaḻalōṉē

Report an error

கருணைநெறி புரியு மன்பர்க் ...... கெளியோனே கனகசபை மருவு கந்தப் பெருமாளே.

karuṇaineṟi puriyu maṉpark ...... keḷiyōṉē kaṉakacapai maruvu kantap perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).