Skip to content

பாடல் 463 · பாடல் 463

Song 463

pāṭal 463

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

கொந்த ரங்குழ லிந்து வண்புரு வங்கள் கண்கய லுஞ்ச ரங்கணை கொண்ட ரம்பைய ரந்த முஞ்சசி ...... துண்டமாதர்

konta raṅkuḻa lintu vaṇpuru vaṅkaḷ kaṇkaya luñca raṅkaṇai koṇṭa rampaiya ranta muñcaci ...... tuṇṭamātar

Report an error

கொந்த ளங்கதி ரின்கு லங்களி னுஞ்சு ழன்றிர சம்ப லங்கனி கொண்ட நண்பித ழின்சு கங்குயி ...... லின்சொல்மேவுந்

konta ḷaṅkati riṉku laṅkaḷi ṉuñcu ḻaṉṟira campa laṅkaṉi koṇṭa naṇpita ḻiṉcu kaṅkuyi ...... liṉcolmēvun

Report an error

தந்த வந்தர ளஞ்சி றந்தெழு கந்த ரங்கமு கென்ப பைங்கழை தண்பு யந்தளி ரின்கு டங்கைய ...... ரம்பொனாரந்

tanta vantara ḷañci ṟanteḻu kanta raṅkamu keṉpa paiṅkaḻai taṇpu yantaḷi riṉku ṭaṅkaiya ...... rampoṉāran

Report an error

தந்தி யின்குவ டின்த னங்களி ரண்டை யுங்குலை கொண்டு விண்டவர் தங்க டம்படி யுங்க வண்டிய ...... சிந்தையாமோ

tanti yiṉkuva ṭiṉta ṉaṅkaḷi raṇṭai yuṅkulai koṇṭu viṇṭavar taṅka ṭampaṭi yuṅka vaṇṭiya ...... cintaiyāmō

Report an error

மந்த ரங்கட லுஞ்சு ழன்றமிர் தங்க டைந்தவ னஞ்சு மங்குலி மந்தி ரஞ்செல்வ முஞ்சு கம்பெற ...... எந்தவாழ்வும்

manta raṅkaṭa luñcu ḻaṉṟamir taṅka ṭaintava ṉañcu maṅkuli manti rañcelva muñcu kampeṟa ...... entavāḻvum

Report an error

வந்த ரம்பையெ ணும்ப கிர்ந்துந டங்கோ ளுந்திரு மங்கை பங்கினன் வண்டர் லங்கையு ளன்சி ரம்பொடி ...... கண்டமாயோன்

vanta rampaiye ṇumpa kirntuna ṭaṅkō ḷuntiru maṅkai paṅkiṉaṉ vaṇṭar laṅkaiyu ḷaṉci rampoṭi ...... kaṇṭamāyōṉ

Report an error

உந்தி யின்புவ னங்க ளெங்கும டங்க வுண்டகு டங்கை யன்புக ழொண்பு ரம்பொடி கண்ட எந்தையர் ...... பங்கின்மேவும்

unti yiṉpuva ṉaṅka ḷeṅkuma ṭaṅka vuṇṭaku ṭaṅkai yaṉpuka ḻoṇpu rampoṭi kaṇṭa entaiyar ...... paṅkiṉmēvum

Report an error

உம்ப லின்கலை மங்கை சங்கரி மைந்த னென்றய னும்பு கழ்ந்திட வொண்ப ரந்திரு வம்ப லந்திகழ் ...... தம்பிரானே.

umpa liṉkalai maṅkai caṅkari mainta ṉeṉṟaya ṉumpu kaḻntiṭa voṇpa rantiru vampa lantikaḻ ...... tampirāṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).