Skip to content

பாடல் 480 · பாடல் 480

Song 480

pāṭal 480

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

அக்குப் பீளைமு ளாவிளை மூளையொ டுப்புக் காய்பனி நிர்மயிர் தோல்குடி லப்புச் சீபுழு வோடடை யார்தசை ...... யுறமேவி

akkup pīḷaimu ḷāviḷai mūḷaiyo ṭuppuk kāypaṉi nirmayir tōlkuṭi lappuc cīpuḻu vōṭaṭai yārtacai ...... yuṟamēvi

Report an error

அத்திப் பால்பல நாடிகு ழாயள்வ ழுப்புச் சார்வல மேவிளை யூளைகொ ளச்சுத் தோல்குடி லாமதி லேபொறி ...... விரகாளர்

attip pālpala nāṭiku ḻāyaḷva ḻuppuc cārvala mēviḷai yūḷaiko ḷaccut tōlkuṭi lāmati lēpoṟi ...... virakāḷar

Report an error

சுக்கத் தாழ்கட லேசுக மாமென புக்கிட் டாசைபெ ணாசைம ணாசைகள் தொக்குத் தீவினை யூழ்வினை காலமொ ...... டதனாலே

cukkat tāḻkaṭa lēcuka māmeṉa pukkiṭ ṭācaipe ṇācaima ṇācaikaḷ tokkut tīviṉai yūḻviṉai kālamo ...... ṭataṉālē

Report an error

துக்கத் தேபர வாமல்ச தாசிவ முத்திக் கேசுக மாகப ராபர சொர்க்கப் பூமியி லேறிட வேபத ...... மருள்வாயே

tukkat tēpara vāmalca tāciva muttik kēcuka mākapa rāpara corkkap pūmiyi lēṟiṭa vēpata ...... maruḷvāyē

Report an error

தக்கத் தோகிட தாகிட தீகிட செக்கச் சேகண தாகண தோகண தத்தத் தானன டீகுட டாடுடு ...... வெனதாளந்

takkat tōkiṭa tākiṭa tīkiṭa cekkac cēkaṇa tākaṇa tōkaṇa tattat tāṉaṉa ṭīkuṭa ṭāṭuṭu ...... veṉatāḷan

Report an error

தத்திச் சூரர்கு ழாமொடு தேர்பரி கெட்டுக் கேவல மாய்கடல் மூழ்கிட சத்திக் கேயிரை யாமென வேவிடு ...... கதிர்வேலா

tattic cūrarku ḻāmoṭu tērpari keṭṭuk kēvala māykaṭal mūḻkiṭa cattik kēyirai yāmeṉa vēviṭu ...... katirvēlā

Report an error

திக்கத் தோகண தாவென வேபொரு சொச்சத் தாதையர் தாமென வேதிரு செக்கர்ப் பாதம தேபதி யாசுதி ...... யவைபாடச்

tikkat tōkaṇa tāveṉa vēporu coccat tātaiyar tāmeṉa vētiru cekkarp pātama tēpati yācuti ...... yavaipāṭac

Report an error

செப்பொற் பீலியு லாமயில் மாமிசை பக்கத் தேகுற மாதொடு சீர்பெறு தெற்குக் கோபுர வாசலில் மேவிய ...... பெருமாளே.

ceppoṟ pīliyu lāmayil māmicai pakkat tēkuṟa mātoṭu cīrpeṟu teṟkuk kōpura vācalil mēviya ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).