Skip to content

பாடல் 56 · பாடல் 56

Song 56

pāṭal 56

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

சங்கைதா னொன்றுதா னின்றியே நெஞ்சிலே சஞ்சலா ...... ரம்பமாயன்

caṅkaitā ṉoṉṟutā ṉiṉṟiyē neñcilē cañcalā ...... rampamāyaṉ

Report an error

சந்தொடே குங்குமா லங்க்ருதா டம்பரா சம்ப்ரமா ...... நந்தமாயன்

cantoṭē kuṅkumā laṅkrutā ṭamparā campramā ...... nantamāyaṉ

Report an error

மங்கைமார் கொங்கைசே ரங்கமோ கங்களால் வம்பிலே ...... துன்புறாமே

maṅkaimār koṅkaicē raṅkamō kaṅkaḷāl vampilē ...... tuṉpuṟāmē

Report an error

வண்குகா நின்செர்ரு பம்ப்ரகா சங்கொடே வந்துநீ ...... யன்பிலாள்வாய்

vaṇkukā niṉcerru pamprakā caṅkoṭē vantunī ...... yaṉpilāḷvāy

Report an error

கங்கைசூ டும்பிரான் மைந்தனே அந்தனே கந்தனே ...... விஞ்சையூரா

kaṅkaicū ṭumpirāṉ maintaṉē antaṉē kantaṉē ...... viñcaiyūrā

Report an error

கம்பியா திந்த்ரலோ கங்கள்கா வென்றவா கண்டலே ...... சன்சொல்வீரா

kampiyā tintralō kaṅkaḷkā veṉṟavā kaṇṭalē ...... caṉcolvīrā

Report an error

செங்கைவேல் வென்றிவேல் கொண்டுசூர் பொன்றவே சென்றுமோ ...... தும்ப்ரதாபா

ceṅkaivēl veṉṟivēl koṇṭucūr poṉṟavē ceṉṟumō ...... tumpratāpā

Report an error

செங்கண்மால் பங்கஜா னன்தொழா நந்தவேள் செந்தில்வாழ் ...... தம்பிரானே.

ceṅkaṇmāl paṅkajā ṉaṉtoḻā nantavēḷ centilvāḻ ...... tampirāṉē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).