கரையற வுருகுதல் தருகயல் விழியினர் கண்டான செஞ்சொல் ...... மடமாதர்
karaiyaṟa vurukutal tarukayal viḻiyiṉar kaṇṭāṉa ceñcol ...... maṭamātar
பாடல் 588 · பாடல் 588
pāṭal 588
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கரையற வுருகுதல் தருகயல் விழியினர் கண்டான செஞ்சொல் ...... மடமாதர்
karaiyaṟa vurukutal tarukayal viḻiyiṉar kaṇṭāṉa ceñcol ...... maṭamātar
கலவியில் முழுகிய நெறியினி லறிவுக லங்காம யங்கும் ...... வினையேனும்
kalaviyil muḻukiya neṟiyiṉi laṟivuka laṅkāma yaṅkum ...... viṉaiyēṉum
உரையையு மறிவையும் உயிரையு முணர்வையும் உன்பாத கஞ்ச ...... மலர்மீதே
uraiyaiyu maṟivaiyum uyiraiyu muṇarvaiyum uṉpāta kañca ...... malarmītē
உரவாடு புனைதர நினைதரு மடியரொ டொன்றாக என்று ...... பெறுவேனோ
uravāṭu puṉaitara niṉaitaru maṭiyaro ṭoṉṟāka eṉṟu ...... peṟuvēṉō
வரையிரு துணிபட வளைபடு சுரர்குடி வந்தேற இந்த்ர ...... புரிவாழ
varaiyiru tuṇipaṭa vaḷaipaṭu curarkuṭi vantēṟa intra ...... purivāḻa
மதவித கஜரத துரகத பததியின் வன்சேனை மங்க ...... முதுமீன
matavita kajarata turakata patatiyiṉ vaṉcēṉai maṅka ...... mutumīṉa
திரைமலி சலநிதி முறையிட நிசிசரர் திண்டாட வென்ற ...... கதிர்வேலா
tiraimali calaniti muṟaiyiṭa nicicarar tiṇṭāṭa veṉṟa ...... katirvēlā
ஜெகதல மிடிகெட விளைவன வயலணி செங்கோ டமர்ந்த ...... பெருமாளே.
jekatala miṭikeṭa viḷaivaṉa vayalaṇi ceṅkō ṭamarnta ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).