Skip to content

பாடல் 645 · பாடல் 645

Song 645

pāṭal 645

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

மருவறா வெற்றி மலர்தொடா விற்கை வலிசெயா நிற்கு ...... மதனாலும்

maruvaṟā veṟṟi malartoṭā viṟkai valiceyā niṟku ...... mataṉālum

Report an error

மதில்கள்தா வுற்ற கலைபடா வட்ட மதிசுடா நிற்கு ...... மதனாலும்

matilkaḷtā vuṟṟa kalaipaṭā vaṭṭa maticuṭā niṟku ...... mataṉālum

Report an error

இருகணால் முத்த முதிரயா மத்தி னிரவினால் நித்த ...... மெலியாதே

irukaṇāl mutta mutirayā matti ṉiraviṉāl nitta ...... meliyātē

Report an error

இடருறா மெத்த மயல்கொளா நிற்கு மிவளைவாழ் விக்க ...... வரவேணும்

iṭaruṟā metta mayalkoḷā niṟku mivaḷaivāḻ vikka ...... varavēṇum

Report an error

கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சி கலவிகூர் சித்ர ...... மணிமார்பா

karikaḷcēr veṟpi lariyavē ṭicci kalavikūr citra ...... maṇimārpā

Report an error

கனகமா ணிக்க வடிவனே மிக்க கதிரகா மத்தி ...... லுறைவோனே

kaṉakamā ṇikka vaṭivaṉē mikka katirakā matti ...... luṟaivōṉē

Report an error

முருகனே பத்த ரருகனே முத்தி முதல்வனே பச்சை ...... மயில்வீரா

murukaṉē patta rarukaṉē mutti mutalvaṉē paccai ...... mayilvīrā

Report an error

முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டு முறியவேல் தொட்ட ...... பெருமாளே.

muṭukimē liṭṭa koṭiyacūr keṭṭu muṟiyavēl toṭṭa ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).