Skip to content

பாடல் 655 · பாடல் 655

Song 655

pāṭal 655

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

அருவரை யெடுத்த வீர னெரிபட விரற்க ளூணு மரனிட மிருக்கு மாயி ...... யருள்வோனே

aruvarai yeṭutta vīra ṉeripaṭa viraṟka ḷūṇu maraṉiṭa mirukku māyi ...... yaruḷvōṉē

Report an error

அலைகட லடைத்த ராமன் மிகமன மகிழ்ச்சி கூரு மணிமயில நடத்து மாசை ...... மருகோனே

alaikaṭa laṭaitta rāmaṉ mikamaṉa makiḻcci kūru maṇimayila naṭattu mācai ...... marukōṉē

Report an error

பருதியி னொளிக்கண் வீறும் அறுமுக நிரைத்த தோள்ப னிருகர மிகுத்த பார ...... முருகாநின்

parutiyi ṉoḷikkaṇ vīṟum aṟumuka niraitta tōḷpa ṉirukara mikutta pāra ...... murukāniṉ

Report an error

பதமல ருளத்தி னாளு நினைவுறு கருத்தர் தாள்கள் பணியவு மெனக்கு ஞானம் ...... அருள்வாயே

patamala ruḷatti ṉāḷu niṉaivuṟu karuttar tāḷkaḷ paṇiyavu meṉakku ñāṉam ...... aruḷvāyē

Report an error

சுருதிக ளுரைத்த வேத னுரைமொழி தனக் குளாதி சொலுவென வுரைத்த ஞான ...... குருநாதா

curutika ḷuraitta vēta ṉuraimoḻi taṉak kuḷāti coluveṉa vuraitta ñāṉa ...... kurunātā

Report an error

சுரர்பதி தழைத்து வாழ அமர்சிறை யனைத்து மீள துணிபட அரக்கர் மாள ...... விடும்வேலா

curarpati taḻaittu vāḻa amarciṟai yaṉaittu mīḷa tuṇipaṭa arakkar māḷa ...... viṭumvēlā

Report an error

மருமலர் மணக்கும் வாச நிறைதரு தருக்கள் சூழும் வயல்புடை கிடக்கு நீல ...... மலர்வாவி

marumalar maṇakkum vāca niṟaitaru tarukkaḷ cūḻum vayalpuṭai kiṭakku nīla ...... malarvāvi

Report an error

வளமுறு தடத்தி னோடு சரஸ்வதி நதிக்கண் வீறு வயிரவி வனத்தில் மேவு ...... பெருமாளே.

vaḷamuṟu taṭatti ṉōṭu carasvati natikkaṇ vīṟu vayiravi vaṉattil mēvu ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).