Skip to content

பாடல் 705 · பாடல் 705

Song 705

pāṭal 705

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

ஏறா னாலே நீறாய் மாயா வேளே வாசக் ...... கணையாலே

ēṟā ṉālē nīṟāy māyā vēḷē vācak ...... kaṇaiyālē

Report an error

ஏயா வேயா மாயா வேயா லாமே ழோசைத் ...... தொளையாலே

ēyā vēyā māyā vēyā lāmē ḻōcait ...... toḷaiyālē

Report an error

மாறா யூறா யீறாய் மாலாய் வாடா மானைக் ...... கழியாதே

māṟā yūṟā yīṟāy mālāy vāṭā māṉaik ...... kaḻiyātē

Report an error

வாராய் பாராய் சேரா யானால் வாடா நீபத் ...... தொடைதாராய்

vārāy pārāy cērā yāṉāl vāṭā nīpat ...... toṭaitārāy

Report an error

சீறா வீறா ஈரேழ் பார்சூழ் சீரார் தோகைக் ...... குமரேசா

cīṟā vīṟā īrēḻ pārcūḻ cīrār tōkaik ...... kumarēcā

Report an error

தேவா சாவா மூவா நாதா தீரா கோடைப் ...... பதியோனே

tēvā cāvā mūvā nātā tīrā kōṭaip ...... patiyōṉē

Report an error

வேறாய் மாறா யாறா மாசூர் வேர்போய் வீழப் ...... பொருதோனே

vēṟāy māṟā yāṟā mācūr vērpōy vīḻap ...... porutōṉē

Report an error

வேதா போதா வேலா பாலா வீரா வீரப் ...... பெருமாளே.

vētā pōtā vēlā pālā vīrā vīrap ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).