கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ தொழிவ துனைச்சிறி ...... துரையாதே
kalakale ṉaccila kalaikaḷ pitaṟṟuva toḻiva tuṉaicciṟi ...... turaiyātē
பாடல் 722 · பாடல் 722
pāṭal 722
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
கலகலெ னச்சில கலைகள் பிதற்றுவ தொழிவ துனைச்சிறி ...... துரையாதே
kalakale ṉaccila kalaikaḷ pitaṟṟuva toḻiva tuṉaicciṟi ...... turaiyātē
கருவழிதத்திய மடுவ தனிற்புகு கடுநர குக்கிடை ...... யிடைவீழா
karuvaḻitattiya maṭuva taṉiṟpuku kaṭunara kukkiṭai ...... yiṭaivīḻā
உ லகு தனிற்பல பிறவி தரித்தற வுழல்வது விட்டினி ...... யடிநாயேன்
u laku taṉiṟpala piṟavi tarittaṟa vuḻalvatu viṭṭiṉi ...... yaṭināyēṉ
உ னதடி மைத்திரள் அதனினு முட்பட வுபய மலர்ப்பத ...... மருள்வாயே
u ṉataṭi maittiraḷ ataṉiṉu muṭpaṭa vupaya malarppata ...... maruḷvāyē
குலகிரி பொட்டெழ அலைகடல் வற்றிட நிசிசர னைப்பொரு ...... மயில்வீரா
kulakiri poṭṭeḻa alaikaṭal vaṟṟiṭa nicicara ṉaipporu ...... mayilvīrā
குணதர வித்தக குமர புனத்திடை குறமக ளைப்புணர் ...... மணிமார்பா
kuṇatara vittaka kumara puṉattiṭai kuṟamaka ḷaippuṇar ...... maṇimārpā
அலைபுன லிற்றவழ் வளைநில வைத்தரு மணிதிரு வக்கரை ...... யுறைவோனே
alaipuṉa liṟṟavaḻ vaḷainila vaittaru maṇitiru vakkarai ...... yuṟaivōṉē
அடியவ ரிச்சையி லெவையெவை யுற்றன அவைதரு வித்தருள் ...... பெருமாளே.
aṭiyava riccaiyi levaiyevai yuṟṟaṉa avaitaru vittaruḷ ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).