Skip to content

பாடல் 724 · பாடல் 724

Song 724

pāṭal 724

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

அண்டர்பதி குடியேற மண்டசுரர் உ ருமாற அண்டர்மன மகிழ்மீற ...... வருளாலே

aṇṭarpati kuṭiyēṟa maṇṭacurar u rumāṟa aṇṭarmaṉa makiḻmīṟa ...... varuḷālē

Report an error

அந்தரியொ டுடனாடு சங்கரனு மகிழ்கூர ஐங்கரனு முமையாளு ...... மகிழ்வாக

antariyo ṭuṭaṉāṭu caṅkaraṉu makiḻkūra aiṅkaraṉu mumaiyāḷu ...... makiḻvāka

Report an error

மண்டலமு முநிவோரு மெண்டிசையி லுளபேரு மஞ்சினனு மயனாரு ...... மெதிர்காண

maṇṭalamu munivōru meṇṭicaiyi luḷapēru mañciṉaṉu mayaṉāru ...... metirkāṇa

Report an error

மங்கையுட னரிதானு மின்பமுற மகிழ்கூற மைந்துமயி லுடனாடி ...... வரவேணும்

maṅkaiyuṭa ṉaritāṉu miṉpamuṟa makiḻkūṟa maintumayi luṭaṉāṭi ...... varavēṇum

Report an error

புண்டரிக விழியாள அண்டர்மகள் மணவாளா புந்திநிறை யறிவாள ...... வுயர்தோளா

puṇṭarika viḻiyāḷa aṇṭarmakaḷ maṇavāḷā puntiniṟai yaṟivāḷa ...... vuyartōḷā

Report an error

பொங்குகட லுடனாகம் விண்டுவரை யிகல்சாடு பொன்பரவு கதிர்வீசு ...... வடிவேலா

poṅkukaṭa luṭaṉākam viṇṭuvarai yikalcāṭu poṉparavu katirvīcu ...... vaṭivēlā

Report an error

தண்டரள மணிமார்ப செம்பொனெழில் செறிரூப தண்டமிழின் மிகுநேய ...... முருகேசா

taṇṭaraḷa maṇimārpa cempoṉeḻil ceṟirūpa taṇṭamiḻiṉ mikunēya ...... murukēcā

Report an error

சந்தமு மடியார்கள் சிந்தையது குடியான தண்சிறுவை தனில்மேவு ...... பெருமாளே.

cantamu maṭiyārkaḷ cintaiyatu kuṭiyāṉa taṇciṟuvai taṉilmēvu ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).