ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற ...... இளையாதே
īḷai curaṅkuḷir vāta meṉumpala nōykaḷ vaḷaintaṟa ...... iḷaiyātē
பாடல் 790 · பாடல் 790
pāṭal 790
The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.
8 versesTamil with transliteration
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற ...... இளையாதே
īḷai curaṅkuḷir vāta meṉumpala nōykaḷ vaḷaintaṟa ...... iḷaiyātē
ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு காடு பயின்றுயி ...... ரிழவாதே
īṭu paṭuñciṟu kūṭu pukuntiṭu kāṭu payiṉṟuyi ...... riḻavātē
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் ...... முழுகாதே
mūḷai yelumpukaḷ nāṭi narampukaḷ vēṟu paṭuntaḻal ...... muḻukātē
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே
mūla meṉuñciva yōka patantaṉil vāḻvu peṟumpaṭi ...... moḻivāyē
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல் சேல்கள் மறிந்திட ...... வலைபீறா
vāḷai neruṅkiya vāviyi luṅkayal cēlkaḷ maṟintiṭa ...... valaipīṟā
வாகை துதைந்தணி கேதகை மங்கிட மோதி வெகுண்டிள ...... மதிதோயும்
vākai tutaintaṇi kētakai maṅkiṭa mōti vekuṇṭiḷa ...... matitōyum
பாளை நறுங்கமழ் பூக வனந்தலை சாடி நெடுங்கடல் ...... கழிபாயும்
pāḷai naṟuṅkamaḻ pūka vaṉantalai cāṭi neṭuṅkaṭal ...... kaḻipāyum
பாகை வளம்பதி மேவி வளஞ்செறி தோகை விரும்பிய ...... பெருமாளே.
pākai vaḷampati mēvi vaḷañceṟi tōkai virumpiya ...... perumāḷē.
Keys: ← → turn the page, J K step through the verses.
Illustration: Verse & Place (Project-owned).