Skip to content

பாடல் 794 · பாடல் 794

Song 794

pāṭal 794

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப் பயனு மெப்படிப் ...... பலவாழ்வும்

pakaru muttamiḻp poruḷu meyttavap payaṉu meppaṭip ...... palavāḻvum

Report an error

பழைய முத்தியிற் பதமு நட்புறப் பரவு கற்பகத் ...... தருவாழ்வும்

paḻaiya muttiyiṟ patamu naṭpuṟap paravu kaṟpakat ...... taruvāḻvum

Report an error

புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப் பொலியும் அற்புதப் ......பெருவாழ்வும்

pukaril puttiyuṟ ṟaracu peṟṟuṟap poliyum aṟputap ......peruvāḻvum

Report an error

புலன கற்றிடப் பலவி தத்தினைப் புகழ்ப லத்தினைத் ...... தரவேணும்

pulaṉa kaṟṟiṭap palavi tattiṉaip pukaḻpa lattiṉait ...... taravēṇum

Report an error

தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச் சரவ ணத்தினிற் ...... பயில்வோனே

takari laṟṟakait talamvi ṭappiṇaic carava ṇattiṉiṟ ...... payilvōṉē

Report an error

தனிவ னத்தினிற் புனம றத்தியைத் தழுவு பொற்புயத் ...... திருமார்பா

taṉiva ṉattiṉiṟ puṉama ṟattiyait taḻuvu poṟpuyat ...... tirumārpā

Report an error

சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத் திறல யிற்சுடர்க் ...... குமரேசா

cikara veṟpiṉaip pakirum vittakat tiṟala yiṟcuṭark ...... kumarēcā

Report an error

செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற் றிருவி டைக்கழிப் ...... பெருமாளே.

ceḻuma larppoḻiṟ kurava muṟṟapoṟ ṟiruvi ṭaikkaḻip ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).