Skip to content

பாடல் 925 · பாடல் 925

Song 925

pāṭal 925

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

தசையா கியற் றையினால் முடியத் தலைகா லளவொப் ...... பனையாயே

tacaiyā kiyaṟ ṟaiyiṉāl muṭiyat talaikā laḷavop ...... paṉaiyāyē

Report an error

தடுமா றுதல்சற் றொருநா ளுலகிற் றவிரா வுடலத் ...... தினைநாயேன்

taṭumā ṟutalcaṟ ṟorunā ḷulakiṟ ṟavirā vuṭalat ...... tiṉaināyēṉ

Report an error

பசுபா சமும்விட் டறிவா லறியப் படுபூ ரணநிட் ...... களமான

pacupā camumviṭ ṭaṟivā laṟiyap paṭupū raṇaniṭ ...... kaḷamāṉa

Report an error

பதிபா வனையுற் றநுபூ தியிலப் படியே யடைவித் ...... தருள்வாயே

patipā vaṉaiyuṟ ṟanupū tiyilap paṭiyē yaṭaivit ...... taruḷvāyē

Report an error

அசலே சுரர்புத் திரனே குணதிக் கருணோ தயமுத் ...... தமிழோனே

acalē curarput tiraṉē kuṇatik karuṇō tayamut ...... tamiḻōṉē

Report an error

அகிலா கமவித் தகனை துகளற் றவர்வாழ் வயலித் ...... திருநாடா

akilā kamavit takaṉai tukaḷaṟ ṟavarvāḻ vayalit ...... tirunāṭā

Report an error

கசிவா ரிதயத் தமிர்தே மதுபக் கமலா லயன்மைத் ...... துனவேளே

kacivā ritayat tamirtē matupak kamalā layaṉmait ...... tuṉavēḷē

Report an error

கருணா கரசற் குருவே குடகிற் கருவூ ரழகப் ...... பெருமாளே.

karuṇā karacaṟ kuruvē kuṭakiṟ karuvū raḻakap ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).