Skip to content

பாடல் 99 · பாடல் 99

Song 99

pāṭal 99

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

விதிபோலு முந்த விழியாலு மிந்து நுதலாலு மொன்றி ...... யிளைஞோர்தம்

vitipōlu munta viḻiyālu mintu nutalālu moṉṟi ...... yiḷaiñōrtam

Report an error

விரிவான சிந்தை யுருவாகி நொந்து விறல்வேறு சிந்தை ...... வினையாலே

virivāṉa cintai yuruvāki nontu viṟalvēṟu cintai ...... viṉaiyālē

Report an error

இதமாகி யின்ப மதுபோத வுண்டு இனிதாளு மென்று ...... மொழிமாதர்

itamāki yiṉpa matupōta vuṇṭu iṉitāḷu meṉṟu ...... moḻimātar

Report an error

இருளாய துன்ப மருள்மாயை வந்து எனையீர்வ தென்றும் ...... ஒழியாதோ

iruḷāya tuṉpa maruḷmāyai vantu eṉaiyīrva teṉṟum ...... oḻiyātō

Report an error

மதிசூடி யண்டர் பதிவாழ மண்டி வருமால முண்டு ...... விடையேறி

maticūṭi yaṇṭar pativāḻa maṇṭi varumāla muṇṭu ...... viṭaiyēṟi

Report an error

மறவாத சிந்தை யடியார்கள் பங்கில் வருதேவ சம்பு ...... தருபாலா

maṟavāta cintai yaṭiyārkaḷ paṅkil varutēva campu ...... tarupālā

Report an error

அதிமாய மொன்றி வருசூரர் பொன்ற அயில்வேல்கொ டன்று ...... பொரும்வீரா

atimāya moṉṟi varucūrar poṉṟa ayilvēlko ṭaṉṟu ...... porumvīrā

Report an error

அழகான செம்பொன் மயில்மே லமர்ந்து அலைவாயு கந்த ...... பெருமாளே.

aḻakāṉa cempoṉ mayilmē lamarntu alaivāyu kanta ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).