Skip to content

பாடல் 990 · பாடல் 990

Song 990

pāṭal 990

The lyric stanzas of Arunagirinathar’s Thiruppugazh.

8 versesTamil with transliteration

A lotus beside a Tamil manuscript of Arunagirinathar’s songs to Murugan.
←
Go to verse
→

ஆலை யான மொழிக்கு மாளை யூடு கிழிக்கு மால கால விழிக்கு ...... முறுகாதல்

ālai yāṉa moḻikku māḷai yūṭu kiḻikku māla kāla viḻikku ...... muṟukātal

Report an error

ஆசை மாத ரழைக்கு மோசை யான தொனிக்கு மார பார முலைக்கு ...... மழகான

ācai māta raḻaikku mōcai yāṉa toṉikku māra pāra mulaikku ...... maḻakāṉa

Report an error

ஓலை மேவு குழைக்கு மோடை யானை நடைக்கு மோரை சாயு மிடைக்கு ...... மயல்மேவி

ōlai mēvu kuḻaikku mōṭai yāṉai naṭaikku mōrai cāyu miṭaikku ...... mayalmēvi

Report an error

ஊறு பாவ வுறுப்பி லூறல் தேறு கரிப்பி லூர வோடு விருப்பி ...... லுழல்வேனோ

ūṟu pāva vuṟuppi lūṟal tēṟu karippi lūra vōṭu viruppi ...... luḻalvēṉō

Report an error

வேலை யாக வளைக்கை வேடர் பாவை தனக்கு மீறு காத லளிக்கு ...... முகமாய

vēlai yāka vaḷaikkai vēṭar pāvai taṉakku mīṟu kāta laḷikku ...... mukamāya

Report an error

மேவு வேடை யளித்து நீடு கோல மளித்து மீள வாய்மை தெளித்து ...... மிதண்மீது

mēvu vēṭai yaḷittu nīṭu kōla maḷittu mīḷa vāymai teḷittu ...... mitaṇmītu

Report an error

மாலை யோதி முடித்து மாது தாள்கள் பிடித்து வாயி லூறல் குடித்து ...... மயல்தீர

mālai yōti muṭittu mātu tāḷkaḷ piṭittu vāyi lūṟal kuṭittu ...... mayaltīra

Report an error

வாகு தோளி லணைத்து மாக மார்பொழி லுற்ற வாகை மாநகர் பற்று ...... பெருமாளே.

vāku tōḷi laṇaittu māka mārpoḻi luṟṟa vākai mānakar paṟṟu ...... perumāḷē.

Report an error

Illustration: Verse & Place (Project-owned).