Skip to content

அதிகாரம் 100 · பண்புடைமை

Courteousness

paṇpuṭaimai

Kurals 991–1000, on courteousness.

10 versesTamil with translation

The king and his counsellors: the way of wealth.

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

eṇpatattāl eytal eḷiteṉpa yārmāṭṭum paṇpuṭaimai eṉṉum vaḻakku.

Courteousness, they say, cometh easily to those who receive all men with open arms.

Report an error

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு.

aṉpuṭaimai āṉṟa kuṭippiṟattal ivviraṇṭum paṇpuṭaimai eṉṉum vaḻakku.

Courteousness cometh of the combination of the two virtues of kindness and good-breeding.

Report an error

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு.

uṟuppottal makkaḷoppu aṉṟāl veṟuttakka paṇpottal oppatām oppu.

Men are likened to each other not by the cut of their personal appearance, but by the similarity of their manners.

Report an error

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு.

nayaṉoṭu naṉṟi purinta payaṉuṭaiyār paṇpupā rāṭṭum ulaku.

Behold the men who love justice and righteousness, and who are of a helpful disposition: the world setteth a high value on their manners.

Report an error

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும் பண்புள பாடறிவார் மாட்டு.

nakaiyuḷḷum iṉṉā tikaḻcci pakaiyuḷḷum paṇpuḷa pāṭaṟivār māṭṭu.

Disparaging words pain a man even when uttered only in jest: the well-bred therefore are never discourteous even to their foes.

Report an error

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல் மண்புக்கு மாய்வது மன்.

paṇpuṭaiyārp paṭṭuṇṭu ulakam atuiṉṟēl maṇpukku māyvatu maṉ.

The world goeth on smoothly because of the men of good-breeding : verily, but for them all this harmony would be dead and buried in the dust.

Report an error

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர்.

arampōlum kūrmaiya rēṉum marampōlvar makkaṭpaṇpu illā tavar.

Though they are sharp as files, the men that are lacking in good manners are no better than mere wooden stocks.

Report an error

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும் பண்பாற்றார் ஆதல் கடை.

naṇpāṟṟār āki nayamila ceyvārkkum paṇpāṟṟār ātal kaṭai.

Discourtesy is unbecoming in a man, even were it only against men who are unfriendly and unjust.

Report an error

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம் பகலும்பாற் பட்டன்று இருள்.

nakalvallar allārkku māyiru ñālam pakalumpāṟ paṭṭaṉṟu iruḷ.

Behold the men who cannot smile : in all the wide, wide world they will see nothing but darkness even during the day.

Report an error

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலந்தீமை யால்திரிந் தற்று.

paṇpilāṉ peṟṟa peruñcelvam naṉpāl kalantīmai yāltirin taṟṟu.

Behold the wealth in the hands of the churlish man : it is even as the milk that is spoiled for being kept in an unclean vessel.

Report an error

Illustration: Verse & Place (Project-owned). Translation: V. V. S. Aiyar, The Kural or the Maxims of Tiruvalluvar, Madras, 1916 (public domain).